வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எந்த பள்ளியின் புகாரும் வேண்டாம். சாட்சியும் வேண்டாம். மாட்டிக்கொண்டிருக்கும் அரசகுமாரின் உடம்பில் மின்சாரத்தை செலுத்தி மூச்சு முட்ட உண்மையை கக்க வைத்து பதிவு செய்தால் அதுவே சாட்சியாகி விடும்.
மிரட்டுபவர்களை police என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும்.
அரச குமார் ஒரு சின்ன மீன். பெத்த திமிங்கலமு....திமுக அதிமுக தவேக மற்றும் அதன் கைதடி கட்சிகளில் உள்ளனர். அவர்களை எப்போது வெளிப்படுத்த படுவார்கள்
புள்ளிகளை கேள்விக்குறி ஆக்காதவரை இது தொடரும். ஆட்சி மட்டுமே மாறலாம். . இது கன்னி தீவு தொடர்தான்.
சில. நீதிபதிகள் நீதிக்கு புறம்பாக செயல்படுவதினால் திருட்டு அரசியல்வாதிகளாகிய பாஜக, திமுக அதிமுக போன்றவர்களுக்கு சட்டத்திற்கு புறம்பான லாபங்கள் கிடைக்கின்றன. மக்கள் அவதிபடுகிறார்ள். நேர்மையாக இருக்க ஆசைப்படும் தவெக போன்ற ஆட்சியாளர்கள் சிரமப்படுவதாக. இந்த நிலை மாற கடவுள் உதவி செய்வாராக
திமுக அதிமுக சரி, இங்கே எப்போதுடா இதில் பாஜக வந்தது? திமுகவும் தவெகவும் ஒன்றே. தவெக பள்ளிகளிலும், மணல் குவாரிகளில் மிரட்டியதை இதே பத்திரிக்கையில் வெளிவந்ததே மறந்துவிட்டீர்களா? திருட்டு அரசியல் செய்வது திமுக, தவெக, அதிமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள், அஇமுலீ மற்றும் தவெகவில் உள்ள மற்ற தேச விரோத கும்பல்கள்தான்.
நீதி பரிபாலனம் சம்மந்தப்பட்ட சட்டங்களில் வெகுவான திருத்தங்கள் மாற்றங்கள் செய்து சாட்சிகளை விட கிடைக்கும் ஆவணங்கள் பணப் பரிமாற்றம் இவற்றை ஆதாரமாக கொண்டு திட்டமிடப்பட்ட குறுகிய காலத்தில் தீர்ப்புகள் வழங்க ஆவண செய்தால் ஒழிய ஊழல் வாதிகளுக்கு தண்டனை பெற்று தர இயலாது. கஞ்சா வழக்கில் தீர்ப்பு வரும் வரை கஞ்சாவை பத்திரப் படுத்தி வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற சட்ட நடைமுறைகள் நகைப்புக்கு தான் இடமாகின்றன. கஞ்சாவை விற்று காசாக்கி விட்டு எலி தின்று விட்டதாக கூறுவது தான் நடக்கிறது.