வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பொன்முடிக்கும் இந்த மாதிரி தீர்ப்பு கிடைக்குமா. குற்றவாளி என்று தீர்ப்பு வந்தும் வெளியில் தான் உள்ளார் எப்படி என்றே தெரியவில்லை. கணவன் மற்றும் மனைவி ஜெயிலில் களி தின்னும் நன்னாள் என்று ?
Kudos to Madras High court single judge verdict , that too after 25 years . For next judgement , we need to wait for next 20 years .By that time all accused will be no more , Even if they alive , move to Supreme court which will give judgement in just 10 years time. The speed of Indian Judiciary is amazing . Talking high morale and preach good to people by sitting on high pedestal but they never look at their face .
பேஜ் 21
திருட்டு கட்சியென்பதில் இரண்டும் வேறல்ல ஒன்று தான் என்று நிறைய மாஜிகல் நிரூபித்திருக்கிறார்கள். செந்தில் பாலஜியை கேளுங்கள். பழனியும் விதிவிலக்கல்ல. தேர்தல் முடிந்ததும் காவடி தூக்க போராங்க
திருட்டு கட்சியென்பதில் இரண்டும் வேறல்ல ஒன்று தான் என்று நிறைய மாஜிகல் நிரூபித்திருக்கிறார்கள். செந்தில் பாலஜியை கேளுங்கள். பழனியும் விதிவிலக்கல்ல. தேர்தல் முடிந்ததும் காவடி தூக்க போராங்க
2000 ரூபாய கொஞ்சம் குறைத்து ஆணையிடுங்கள் நீதிமான். கரண்ட் பில் 124 கட்டமுடியாமல் இருக்கிறார்கள்
இப்படி தண்டனை ரத்து என்பது திமுகவினருக்கு மட்டும் எப்படி ?
சுப்ரீம் கோர்ட்க்கு மேல் முறையீடு lக்கு செல்வார்கள். வழக்கு முடிவதற்குள்ளாகவே தங்களுக்கு முதுமை, தள்ளாத வயது எனக் கூறி அனுதாப விடுதலையும் கேட்கலாம். முடிஞ்சது கேசு.
அரசியல் வியாதியையும் சிறை தண்டனை கொடுக்க முடியும் என்றால் பாராட்ட பட வேண்டியதுதான்.