வாசகர்கள் கருத்துகள் ( 37 )
ஓடி வந்த ஒரு குடும்பம் திருட்டு ரயிலில் பயணம் செய்து தமிழகத்தையே கொள்ளையடித்து கொண்டிருக்கிறது .ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த திருட்டு முரட்டு குடும்ப மாஃபியாவிற்கு இன்னும் முட்டுக்கொடுக்கும் மங்கிகள் டாஸ்மாக்ல சுருண்டு கிடப்பவர்கள் கொடுக்கும் ரூ 200 பிரியாணி குவாட்டருக்கு வாக்களிக்கும் திமுக சொம்புகள் இனியாவது திருந்த வேண்டும். பெருந்தலைவர் காமராஜ் , அறிஞர் அண்ணா , புரட்சி தலைவர் , புரட்சி தலைவி தன் குடும்பத்தினரை அரசியலுக்கு அழைத்து வரவில்லை .கட்சியிலும் சேர்க்க வில்லை .ஊழலில் திளைத்து நிற்கும் இந்த திருட்டு குடும்ப மாஃபியா கும்பல் மீது இதுகாறும் எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்கும் மத்திய பாஜக அரசு இப்போதாவது இவர்களை திகாருக்கு அனுப்ப வேண்டும் அதுதான் அவர்கள் உண்மையில் தமிழகத்திற்கு செய்யும் நன்மை
சங்கு தான் ஊஊஊஊஊஊ
வரும் சட்டசபை தேர்தல் 1967ல் நடந்த புரட்சிபோல நடக்க வாய்புள்ளது.
எதிர்ப்பு இருப்பது எல்லோருக்கும் கண் கூடாக தெரிகிறது.
அப்படியென்றால் CBI, ED, INCOMETAX இதெல்லாம் சும்மா விளையாடவா மத்திய அரசு வைத்துள்ளது. மத்திய உளவு துறை என்ன வேலை செய்து கொண்டிருக்கிறது. எதிர் கட்சி ஆளும் மாநிலங்களில் ஆணி பிடுங்கி வேலையா செய்கிறார்கள்?
திமுகவிற்கு ஓட்டளிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.. அது தெரிந்து தான் 1000 ரூபாய் விரிவாக்கம்,லேப்டாப், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் புதிய ஓய்வு திட்டம் என்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இவை அனைத்தும் இன்றுவரை சாமானிய மக்களின் மனதில் எந்தவொரு தாக்கமும் ஏற்படுத்தவில்லை.. திமுகவை மீண்டும் வெற்றி பெற வைக்க மக்கள் விரும்பவில்லை.. திமுக கட்சிகாரர்களுக்கும் அமைச்சர் எம் எல் ஏக்களுக்கும் உண்மை தெரியும்..அதுதான் கள நிலவரம்..
இப்படி எழுதினால் தான் ஒரு சில இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முடியும்
இந்த தேர்தலில்...பாஜக அதன் கூட்டணி கட்சிகள் தோற்கவேண்டியது..இன்றி அமையாதது. எது நடந்தாலும்...திமுக வெற்றி பெறும்
திமுக என்ற திராவிட கும்பலை விரட்டியடித்து தமிழ்நாட்டை மலர செய்யவேண்டியது தமிழனின் கடமை. எனவே வரும் தேர்தலில் திராவிட களவாணிகளை கண்டிப்பாக தோற்கடிப்போம்..என மக்கள்
கதறு நைனா
தமிழ்நாட்டில்... பாஜக இருக்கும்வரை...திமுக எப்படியும் வெற்றி பெறும்.
விஜய்யம் கூட்டணியில் இணைந்தால் ஆட்சி கருமாதி தான்