வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ரூ 200க்கு மேற்பட்ட கருத்து. சூறையாடுவது மாடல் ஆட்சியின் பொழுதுபோக்கு.
தமிக ஜிஸ்டி பணம் உபி, குஜராத்திலும் குவிக்கபடுதே இது முருகன் ஜிக்கு தெரியுமா என மக்கள் கேட்கிறார்கள்
உங்க கோபாலபுர எஜமானை மத்தியரசு கொடுத்த நிதியை பற்றி வெள்ளை அறிக்கை கொடுக்க சொல்லுங்க . உங்க கோபாலபுர எஜமான் ஒட்டிய ஸ்டிக்கரெல்லாம் மத்தியரசு திட்டங்கள்மீது . தமிழக திராவிட மாடல் அரசு ஆட்டய போட கடனை வாங்கியது
குஜராத் Per Capita ஜிஎஸ்டி வசூல் நம்மைவிட மிக மிக அதிகம் . ஆனால் நம்முடைய ஜிஎஸ்டி வசூல் மக்கள் தொகை சதவீதம் இரண்டும் ஒன்றுதான். முன்னேறிய மாநிலம் என்பது டூப்.
பேசி பழகிய பொய் வாங்கி பழகிய கை போட்டு பழகிய பை இதுதான் திருட்டு திமுக
நீங்க என்ன சாதிச்சிங்க சார் அமைச்சரா இருந்து
தமிழக மக்கள் பாஜகவினரை ஒன்றும் உத்தமர்கள் என்று என்றைக்குமே நினைத்ததில்லை... உத்தமர்களாக மக்கள் நினைக்கும் அளவிற்கு அவர்களும் நடந்து கொண்டதில்லை... பாஜகவினர் செய்யும் பலவிதமான அராஜகங்களும் மீடியா மூலமாக மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் பாஜக என்றவுடன் மக்கள் மனதில் தோன்றுவது இவர்கள் கலகக்காரர்கள்.. நாட்டில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள்.. நாட்டில் வேற்று மதத்தவரை சீண்டிக் கொண்டு மதச்சண்டைகள் மூலமாக குளிர் காய்பவர்கள் என்பன போன்றவைகளேயாகும்... பாஜக கட்சியின் நிர்வாகிகளாக தங்களை வெளியிலகிற்குக் காட்டிக் கொள்பவர்கள் பேசாமல் வேறொரு கட்சிகளுக்கு மாறிச் சென்று விடலாம். எல் போர்டு முருகனைப் போல் புறவாசல் வழியே பதவி பெறும் அதிர்ஷ்டம் அனைத்து நிர்வாகிகளுக்கும் கிடைக்கும் என்பது உறுதி இல்லையே. மாற்று கட்சிகளுக்கு சென்றாலாவது ஏதாவது பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது...
உன்னைப் போன்ற திருட்டு திராவிடர்கள் தான் இதைப் போன்ற பொய் செய்திகளை பரப்ப முடியும். மற்ற மாநிலங்களில் பாஜகவை யாரும் அப்படி ஒன்றும் சொல்வதில்லை. எனவே சிறிது அமிக்கி வாசிக்கவும்.
நண்பர் சத்தியம் டிவி கருத்து கணிப்பை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தொகுதி வித்தியாசம் அதிகம் இல்லை.எவ்வளவு செல்வாக்கு திமுகவுக்கு சரிந்துள்ளது.அதிமுகவுடன்இன்னும் ஒரு கட்சி சேர்ந்தால் திமுக ஆட்சியை இழக்கும்.சும்மா முருகனை விமர்சிக்காமல் அவர் கேட்ட கேள்விக்கு பதில் பதிவிடுங்கள்.
இங்கே அனைச்சர்கள் சூறையாடினால், அங்கே கார்பரேட்கள் சூறையாடி பா.ஜ வுக்கு குடுக்குறார்கள்.
உங்க திராவிட மாடல் கலாநிதி தயாநிதி அவர்களின் சர்வதேச அளவில் பரந்து விரிந்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றியும் பேசுங்க
Mere political statements are of no use. Central government is investigation agencies, bring the looters before the law. Raids are many, but what use. So for how many looters are behind the bars. Political dadas are not at all afraid of law enforcing authorities. Even if they enter the jail, leading a quality jail life and easily getting bails. Jail birds are recognised as holy peoples in the party.
திடீரென கருநாடக , தமிழ்நாடு எல்லாம் 5 லட்சம் கோடி , பத்து லட்சம் கோடி என்று கடனை அதிகரித்து கொண்டே சென்றுள்ளனர் , வளர்ச்சி பணி, சாலைகள் தரம் எல்லாம் மோசமடைந்து தான் உள்ளது , இந்த லட்சம் கோடிகள் எல்லாம் யார் பாக்கெட்டுக்கு சென்றது என்று பொதுமக்கள் கேள்வி கேட்பார்களா ?
இந்த ஆளை மத்திய அமைச்சராக ஆக்கியதற்கு பதில் ஒரு அம்மிக் கல்லையோ அல்லது ஆட்டுக் கல்லையோ அமைச்சராக்கியிருக்கலாம். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எந்த வேலையும் செய்யாமல் நம் வரிப்பணத்தில் தண்டமாக சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பவர் இந்த எல்.முருகன் இனிமேலாவது இவரை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு இவருக்கு பதில் நன்றாக செயல்படும் இவரது சமூகத்தை சேர்ந்த வேறு யாருக்காவது அமைச்சர் பதவியை கொடுக்க வேண்டும்.