உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நில நடுக்கத்தில் உதவிய இந்தியா; நன்றி மறந்த துருக்கி

நில நடுக்கத்தில் உதவிய இந்தியா; நன்றி மறந்த துருக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அங்காரா: ஆபத்து காலத்தில் இந்தியா தனக்கு செய்த உதவிகளை மறந்து, இந்தியாவுக்கு எதிராக போராடும் பாக்.,கிற்கு ட்ரோன்களை கொடுத்துள்ளது துருக்கி.மேற்காசிய நாடான துருக்கியின் அங்காரா உள்ளிட்ட இடங்கள் 2023ல் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, 'ஆப்பரேஷன் தோஸ்த்' என்ற மீட்பு நடவடிக்கையை துவங்கி, முதல் நாடாக இந்தியா களம் இறங்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a491bijp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க, 'கருடா' ட்ரோன்களையும், மீட்பு பணிகளுக்கு 'சி 17' ரக போர் விமானங்களையும் அனுப்பியது. நம் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை துருக்கி வழங்கியது நேற்று தெரிந்தது. நம் நாட்டின் லே துவங்கி சர் கிரிக் வரை மேற்கு எல்லையோரத்தில் 36 இடங்களை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு, 400 ட்ரோன்களை பாக்., ஏவியது. அவற்றை நம் படையினர் தடுத்து நிறுத்தி அழித்தனர்.அந்த சிதைவுகளை கைப்பற்றி நேற்று ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் துருக்கியின், 'அசிஸ்கார்டு சோங்கர்' என்ற ட்ரோன்கள் என தெரிந்தது. துருக்கி படைகளால் பயன்படுத்தப்படும், முதல் ஆயுதம் தாங்கிய ட்ரோன், இதுவாகும்.ஏற்கனவே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த மறு வாரம் துருக்கியின் போர் விமானங்களில் கராச்சி உள்ளிட்ட பாக்., நகரங்களுக்கு ஆயுதங்கள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது. இது, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, துருக்கியை துாதரக ரீதியாக உலக அளவில் தனிமைப்படுத்த இந்தியா முடிவு செய்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kubendran N
மே 12, 2025 08:53

இந்தியாவில் இருக்கும் ஒரு கூட்டத்தினர் பாக்கிஸ்தான் கொடி தரையில் ஒட்டிய இடத்தில கால் வைக்க மறுத்து ஒட்டியவர்களை திட்டி கொண்டுள்ளார்கள், நீங்கள் துருக்கி அதிபரை குறை சொல்லுகிறீர்கள். இங்கு உள்ள ஹிந்து நடுநிலைகள் திருந்தினால் எல்லாம் சரியாகும்


Seekayyes
மே 10, 2025 22:04

நம்பிக்கை துரோகம் முஸ்லிம்களின் வரலாற்றில் ஒன்றி போனதுதானே? இதில் என்ன புதுமை இருக்கு? இந்தியா ஏன் வரிந்து கட்டி கொண்டு உதவியது? எர்டாகோன் கேட்டாரா? நமது பிரதமர் செய்தால் துருக்கி வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை.


Mecca Shivan
மே 10, 2025 19:13

துர்க்கியர்கள்தான் மாப்ள கலவரத்துக்கு கேரளா இஸலாமிய ஜிஹாதிகள் பிறப்பிற்கும் காரணம்


Karunakaran
மே 10, 2025 14:09

இவங்க எப்போதுமே துரோகிகள் தான், ஜாக்கிரதை


naranam
மே 10, 2025 14:02

அவனுங்க மூளையே ஒரு டைப்பு தான். மதத்தின் பெயரால் கொலை செய்வது அவர்களின் குலத் தொழில். அவனுங்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதே நமக்கு நல்லது.


பல ராமன்
மே 10, 2025 13:14

நன்றி கெட்ட நாய்கள். நாம் நம்மை சரி செய்து கொள்வது ஏராளமாக உள்ளது.


அப்பாவி
மே 10, 2025 11:10

ராணுவ தளவாடம், ட்ரோன்கள்தான் இன்னிக்கி டாப் சேல்ஸ். யாருக்கு தேவையோ அவிங்களுக்கு விப்பாங்க. துருக்கியின் உதவியோடு ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவேன்னு ட்ரம்ப் சொல்ற அளவுக்கு வளர்ந்திருக்கு. உலக அரசியலில் இதெல்லாம் சகஜம்.


krishna
மே 10, 2025 12:36

DESA VIRODHA MIRUGA MOORGANUKKU APPAVI EBA BOLI PEYAR.UNNAI POND4A KEVALANGAL NANDRINUDHAVI END4AAL ENNA ENDRE THERIYAADHU.POYI TURKEY SEND4U SETTLE AAGU DESA VIRODHIYE.


அப்பாவி
மே 10, 2025 11:00

இந்தியா பங்களாதேஷை உருவாக்கியதே பாகிஸ்தானில் பயங்கரவாதம் உருவாகக் காரணம். நமது நாட்டை துண்டாடினால் நாம சும்மா இருந்திருப்போமா? இதே மாதிரி சோவியத் யூனியனை துண்டாடி உக்ரனை உருவாக்கினார்கள். அந்தப் பாவம் திருப்பி அடிக்கிறாரு புட்டின். இன்னிக்கி இல்லை. என்னிக்குமே பாகிஸ்தானால் நம்மை வெல்லவே முடியாது. ஆனால் இந்தியாவில் குழப்பத் தை உருவாக்கி பழிதுர்த்துக் கொள்ளவே இப்பிடி செய்கிறார்கள். மத்திய கிழக்கை இரான், இராக், குவைத்துனு பிரிச்சு உட்டதன் விளைவே 911 தாக்குதல். அகண்ட இந்தியாவைப் பிரிச்ச பிரிட்டிஷ்காரனுக்கு இன்னும் பெருசா நடக்கலை. நடக்காது என்பதற்கு கேரண்டி இல்லை. இப்போதைய போர் ரெண்டு நாளில் முடிவுக்கு வரலாம். ஆனால் பயங்கரவாதம் இப்போதைக்கு முடியும்னு சொல்லமுடியாது. பிரிட்டிஷ்காரன் கிட்டேருந்து அயர்லாந்து கிளர்ச்சி நடத்திக்கிட்டேதான் இருக்கும். பலூச்சிஸ்தான் விவகாரத்தில் நாம தலையிடுவதாக பாகிஸ்தான் நம்புகிறது. ஆனால் அண்டைநாடுகள் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் எந்த நாடும் வல்லரசாக முடியாது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 10, 2025 12:52

பாகிஸ்தான் உருவாவதற்கு காரணம் மறைந்த பிரதமர் நேரு அவர்கள் செய்த லீலைகள் தான். இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கு விடுதலை மட்டுமே கொடுக்க மவுண்ட் பேட்டனை கடைசியாக இந்தியாவிற்கு அனுப்பியது. ஆனால் மவுண்ட் பேட்டன் நேருவின் மீது கொண்ட கடும் கோபத்தால் பாகிஸ்தான் இந்தியா இலங்கை என்று பிரித்தார். அதிலும் நேரு ஆட்சி செய்ய போகும் இந்தியாவில் நிம்மதியே இருக்க கூடாது என்று இந்தியாவின் இரு பக்கமும் பாகிஸ்தான் இருக்கும் படி பிரித்தார். இத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி போல் இந்தியாவிற்கு இரண்டு பக்கமும் தொந்தரவு வேண்டும் என்பதற்காக இப்படி செய்தார் மவுண்ட் பேட்டன். இது போதாது என்று நேருவின் அருமை மகள் இந்திரா கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கேட்டு கொண்டதற்காக மேற்கு பாகிஸ்தானுடன் போரிட்டு பங்களாதேஷ் உருவாக்கினார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. பயங்கர வாதிகள் பார்த்து திருந்தாவிட்டால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது.


ஆரூர் ரங்
மே 10, 2025 14:19

வங்கதேசத்தின் விடுதலைப் பேராட்டத்திற்குக் காரணம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முஜிபுர் ரகுமான் அவர்களை பிரதமராக ஏற்காமல் மேற்குப் பாகிஸ்தான் ஆட்கள் ரத்த வெறியாட்டம் நடத்தியதுதான். லட்சக்கணக்கில் வங்க அகதிகள் இந்தியாவுக்குள் புகுந்ததால் இந்தியா தலையிட நேர்ந்தது. அப்போது கூட முதலில் தாக்குதலை துவங்கியது பாக் தான். போர் நடந்ததால் நமக்கே 54 ஆண்டுகளாக தொடர் பொருளாதார இழப்புதான். பிளவால் நமக்கும் இழப்பே. பாக் மக்களை சுரண்டி ஏமாற்ற வசதியாக திசைதிருப்ப அங்குள்ள ஆதிக்க சக்திகள் எடுக்கும் ஆயுதமே காஷ்மீர்.


Santhakumar Srinivasalu
மே 10, 2025 10:47

உண்ட துரோகம் செய்யும் எண்டகன்


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 10, 2025 10:15

மதத்தின் பெயரால் நன்றி மறந்த நாடுகள்... பொருக்கிஸ்தான், பொறுக்கி, பொருக்கிதேஷ், மலத்தீவு... இவர்கள் அனைவரும் இந்த பூமியில் வாழும் விஷ ஜீவிகள்.... அகிம்சையை கடைபிடிக்க மாட்டார்கள்.... ஆயுதம் ஏந்தி அழிவை நோக்கி அவர்கள் பயணம் முடியும் தறுவாயில் உள்ளது. கலிகாலம் நிறைவுறும்,சனாதானம் புவியில் நிலைத்து நிற்கும்.


முக்கிய வீடியோ