வாசகர்கள் கருத்துகள் ( 33 )
கிரிவல பாதையில் ஆய்வு - துணை முதல்வர் செய்தார் - சேகர்பாபுவுக்கு கோமாவா ?
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் ப்ருகதீஸ்வரர் கோவிலிலேயே இநத வசதிகள் போதுமானதாக இல்லை
In tamilnadu all temples should have facilities like public toilet bath room drinking water facility rest room for tourist coming from far away places Let the govt fulfill this through panchyat union by alloting sufficient money to panchayat
உதவாகரை உதயயா
விடுங்கப்பா . ஜோசியர் சொன்னார். நாங்கல்லாம் வீட்டுலதான் ஆன்மிகம் பண்ணுவோம் தெரியாம ஒரு தடவை வெளியில் நடந்துடுச்சு . மன்னிப்போம் மறப்போம். நாளைக்கு பகுத்தறிவு சங்கத்தில் உரை உள்ளது. எல்லோரும் வாங்க
இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?
இவர் தாத்தா கோபாலபுரம் கிருஷ்ணன் கோயில் அருகில் வரும்போது மேல்துண்டை போட்டுவிட்டு குனிந்துஎடுப்பதுபோல் ஜாடையாக வணங்குவார் பேரன் போலி கிரி வலம் நாடகம் எதிலும் இரட்டை வேஷம் பரம்பரை குணம் ஆயிற்றே
அண்ணாமலையார் தூய மனதுடனும் நிறைந்த பக்தியுடனும் வருபவர்களை என்றுமே கை விடுவதில்லை. அவர்களின் வழிபாட்டில் அறியாது தவறு செய்தாலும் மன்னித்து ஆசீர்வாதம் செய்வார். ஆனால் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி நடிப்பர்வர்களை அவன் நன்கு அறிவான். நிச்சயம் உண்மையற்ற பக்திக்கு, நாடகத்திற்கு உண்டான ஆசீர்வாதம் கிடைக்கும்.
தைரியமா வேண்டுதலை கூட நிறைவேற்ற முடியாத மனிதர். ஆனா அல்லோலியா வெளிப்படையாக சொல்வார். எல்லாம் ஓட்டு செய்யும் மாயம். இதுதான் இவர்களின் பகுத்தறிவு.
நான் கடந்தவாரம் வேளாண்துறை சார்ந்த உயர் அதிகாரியை சந்திக்க நேர்ந்தது, அவர் சொன்னது அடுத்தவாரம் டெபுடி CM வராரு. எத்தனைபேரு தல உருளப்போதோ தெரியல. இவர் ஆய்வுன்னு போற மாவட்டத்துல யாராவது பொய் சொல்லி சஸ்பென்ஷன் ஆகுறாங்கு சார். இவர் சென்னையில் இருக்கும்போதே மனுதாரருக்கு போன் செய்து உங்க மனுமீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாரா என தெரிந்துகொள்கிறார். நடவடிக்கை எடுக்காத மனுவை குறித்துக்கொண்டு ஆய்வு கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரியை அழைத்து மனுவின் நிலை பற்றி கேட்கிறார், அதிகாரி வழக்கம்போல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தவுடன் அந்த இடத்தில இருந்தே மனுதாரருக்கு போன் போட்டு ஓபன் மைக்கில் விசாரிக்கிறார் வழக்கம்போல அவர் நடவடிக்கை இல்லை என் குமுற உடனடியாக அதிகாரிக்கு மெமோ தரப்படுகிறது, துணை முதல்வருக்கு தவறான தகவல் தந்தமைக்காக காத்திருப்போர் பட்டியலில் அல்லது பணிநீக்ககம் செய்யப்படுகிறார். ஆக உதயநிதி சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டார்.
AAHA 200 ROOVAA COOLIKKU GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI PONSASI ENNAMAA URUTRAARU.OOH URUTUVADHU EKKAR KANAKKIL OOYYA SOLLUVADHUDHAAN 200 ROOVAA OOPIS BOY CLUB THOZHIL.
அப்படியே அந்த கூவம் மணக்க வைக்கும் திட்டத்தையும் கவனிக்கணும். அவங்க அப்பா கூவத்தில் படகே ஓட்டினார். இவர் கட்டுமரம் ஓட்டுமளவுக்காவது சுத்தம் செய்வாரா?
இந்த பாராட்டு பத்திரத்தை திமுக வினரே நம்ப மாட்டார்கள். ??
இப்படி ஒரு அடிமையா .