உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் பாஜவுடன் நெருக்கம்: வந்தது காங்கிரஸுக்கு சந்தேகம்!

விஜய் பாஜவுடன் நெருக்கம்: வந்தது காங்கிரஸுக்கு சந்தேகம்!

புதுடில்லி: சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தன், 62 வது பிறந்த நாளை கொண்டாடினார். ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலரும் அமித் ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜ.,வினரை அடுத்து முதலில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது, தமிழக முதல்வர் விஜய்தானாம். இது கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qebswn44&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பக்கம் விஜய் போகிறாரா எனவும், அக்கட்சியினர் சந்தேகப்படுகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்த போது, அவரை விமான நிலையத்தில் வரவேற்றதுடன் அல்லாமல், 1 மணி நேரம் காத்திருந்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் விஜய். இதனால் மகிழ்ந்து போன பிரதமர், 'தமிழக அரசுடன் இணைந்து, முன்னேற்றத்திற்காக அனைத்து உதவிகளையும் செய்ய தயார்' என, உறுதியளித்துள்ளார்.பா.ஜ.,வை, த.வெ.க.,வோ அல்லது முதல்வரோ அதிகமாக விமர்சிப்பதேயில்லை என்பதால், டில்லி காங்., தலைவர்களுக்கு விஜய் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sun
அக் 25, 2026 11:16

என்னதான் இவர் இரட்டை வேடம் போட்டாலும் சினிமா போன்ற இவரது டபுள் ஆக்டிங் நடிப்பு பா.ஜ.கவிடம் எடுபடாது. கரூர் சம்பவம்,பல நூறு கோடி நாகப்பட்டிணம் மெத்தடைன் கடத்தல் உண்மைக் குற்றவாளிகளை அவ்வளவு எளிதில் விட்டு, விடாது மத்திய அரசு.


Sivasankaran Kannan
அக் 25, 2026 11:14

congress is only for Anti national elements and Supporting terrorists party. we should totally eliminate this party from India - as Pappu kind of shit eaters joining hands with Western bad elements to destroy indian institutions. Congress down down from earth.


முருகன்
அக் 25, 2026 09:46

காலில் விழுந்தால் தான் காரியம் நடக்கும் என்ன ஒரு மாற்றம்


tamil
அக் 25, 2026 12:29

முருகா. தா வேக காலில் காங்கிரஸ் மாதிரியா...குசும்பு


முருகன்
அக் 25, 2026 17:24

யோசி யோசி ஆட்சி அமைக்க கவர்னர் மாளிகை மற்றும் முதுகு குத்தி கட்சிகளிடம் யார் கா.. விழுந்து விழுந்து ஆதரவு பெற ஒடியது என யோசி யோசி


tamil
அக் 25, 2026 21:21

முருகா கொளத்தூரில் தோற்று புற முதுகு ஓடியது யோசயோசி...


சூர்யா
அக் 25, 2026 09:15

ராகுல் ரோசக்காரர்.பார்த்துக் கொண்டே இருங்கள். வியட்நாமில் இருந்து திரும்பியவுடன் அடுத்து ஆதரவு வாபஸ்தான்?


chinnamanibalan
அக் 25, 2026 09:13

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், வளமான பல துறைகளை கேட்டு பெறலாம் என்ற ஒரு நப்பாசையில், ராகுல் காந்தியை தலை மேல் தூக்கி வைத்து ஆடியது திமுக. ஆனால் திமுக வின் கனவோ பகல் கனவாகி போனது. காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறவில்லை, திமுக வின் கனவும் பலிக்கவில்லை. இதனால் திமுக ஆட்சியின் போது தமிழகம் கண்ட பலன் கடன் சுமையே! இதனால் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளானது தமிழகம்!! இந்நிலையில் தற்போது முதல்வர் விஜய் எடுத்த முடிவு சரியானதே. காங்கிரஸ் கட்சியை, தவெக தனது தோளில் சுமக்க ஆரம்பித்தால், தவெக வுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் அதனால் நன்மை இல்லை.


சந்துரு
அக் 25, 2026 09:10

ஏற்கெனவே கரூர் சாவு சம்பவம், இப்ப கூடுதல் போனசா நாகப்பட்டிணம் போதை சம்பவம் வேற? இரண்டுமே பனை மரத்தில் பாதி உள்ளவரால் வந்த வினை.


நிக்கோல்தாம்சன்
அக் 25, 2026 08:10

நான் விஜயின் நிலைப்பாட்டினை வரவேற்கிறேன் , அன்று ஆந்திராவின் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் , பிஜேபி என்று இரண்டினையும் அரவணைத்து சென்று அவர் மாநிலத்திற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொண்டார் அதனை தான் ஜான் ஆரோக்கியசாமி சொல்லிக்கொடுக்கிறார் போலும்


karupanasamy
அக் 25, 2026 07:24

லாட்டரி திருடன் பிறவி திமுக காரன் அவனுடைய ஆலோசனையால் அவ்வப்போது திமுகவின் கார்பன் காப்பியாக த வே க செயல்படவேண்டிய நிர்பந்தம்.


kr
அக் 25, 2026 06:59

Even to win 5 MLA seats, a party needs alliances and after winning them, doesn’t hesitate to leave the alliance for power. Only a foolish party will trust them. It is well known that they don’t bring any significant votes to the alliance and can be dumped. Wait for all by elections to get over for the ruling party to start playing a different tune