உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியா தாக்குதல் நடத்திய 9 இடங்கள் எவை?

இந்தியா தாக்குதல் நடத்திய 9 இடங்கள் எவை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் 'ஆபரேசன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது.இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள் பின்வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z9ec1cae&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* கோட்லி* முரித்கே * பகவல்பூர்* சக் அம்ரு * பிம்பர்* குல்பூர்* சியால்கோட் * ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் இரண்டு இடங்கள்இவற்றில் இரண்டாவது இடமான முரித்கே என்பது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் ஆகும். அந்த இடத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பகவல்பூர் என்பது பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமை இடம் அமைந்துள்ள ஊர் ஆகும். இந்த பகவல்பூர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

swamy
மே 07, 2025 09:35

நம்ம அவங்க வாய்லியே போடலாம் .....


vetrivel iyengaar
மே 07, 2025 09:08

பகவல்பூர் மட்டுமே சரியான இடம்.. அது மாதிரி பாகிஸ்தானின் உள்ளடங்கிய இடங்களை தாக்குவது தான் ஆண்மை மிக்க செயல்.. எல்லையோரம் இருக்கும் இடங்களை ஏற்கனவே காலிசெய்து இருப்பார்கள் அவற்றை தாக்கி பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்க முடியாது ...மேலும் இப்போ வரைக்கும் அந்த இடங்களை இந்திய இடங்களாக தான் நமக்கு கற்பிக்கப்படுது. நமது நாட்டு எல்லை வரைபடங்கள் இப்பொது வரைக்கும் அவற்றை நமது இடங்களாக தான் காட்டுகின்றன


Anonymous
மே 07, 2025 09:31

கருத்து கந்தசாமி வந்துட்டாரு, இனி இவரை கலந்து ஆலோசித்து இந்திய ராணுவம் அடுத்த நடவடிக்கை எடுத்தால் நல்லது, இந்திய, பாகிஸ்தானிய வரை படத்தை கரைத்து குடித்தவர் போல தெரிகிறது


பெரிய ராசு
மே 07, 2025 11:17

இவனால் ஆண்டி இந்தியன், எப்ப எது செய்தாலும் குறை சொல்லக்கேட்டு இருப்பான், இந்து பெயரில் ஒளிந்திருக்கும்...


Kalyanaraman
மே 07, 2025 08:52

இங்கெல்லாம் பாரதம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிந்து இந்த இடைப்பட்ட 15 நாட்களில் எல்லாவற்றையும் காலி செய்து இருப்பார்கள். வெறும் கட்டிடம் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி இருக்கும்.


veeramani hariharan
மே 07, 2025 09:02

R u ₹ 200/=


KavikumarRam
மே 07, 2025 09:11

பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே அவனுங்க அந்த இடத்தை காலி பண்ணிட்டு ஓடிருப்பானுங்க. இது ராணுவ உளவுப்பிரிவுக்கு தெரியாதா. இதெல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஶ்மீரை கைப்பற்றுவதற்க்கான முதல் முயற்சி. உங்கள மாதிரி ஆளுங்க தான் பாரதத்தின் சாபக்கேடு. இத்புவரை 180 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்னு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இருக்கு. போய் செத்துப்போனவர்களுக்கு ஒப்பாரி வை.


anonymous
மே 07, 2025 09:17

உண்மை


subramanian
மே 07, 2025 08:48

ஜெய் சிந்தூர். ஜெய் பாரத். ஜெய் மாகாளி.


vbs manian
மே 07, 2025 08:21

இந்தியாவின் தீபாவளி ஆரம்பம்.


Ramesh
மே 07, 2025 08:08

இப்ப பாருங்க. இங்க இருக்கிற கயவாளிகளெல்லாம் இதுக்கு ஒரு எதிர்ப்பு தெரிவிப்பானுக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை