வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பாமக??? அதனுடைய நிறத்தை காட்டுகிறது பரவாயில்லை உங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்களும் நன்றாகவே தெரியும் இடைத்தேர்தலில் புறக்கணித்தால் அதோட ராஜ்யசபா எம்பி எம்பி பதவியும் ராஜினாமா செய்ய வேண்டும் அப்படி செய்தால் யோக்கியன் தான்
ஊழலுக்கு முன்பு கட்டாயம் ஒலிக்க வேண்டியது ரெண்டு ஒன்னு பாமக இன்னொன்னு விசிக... ஒன்னு பாமக இன்னொன்னு விசிக...
காரியம் ஆக வேண்டும் என்றால் காலில் கூட விழ தயங்க மாட்டார்கள் இந்த நடிகர் விஜய்யின் தவெகவினர் அதிலும் இந்த நடிகர் விஜய் ஒரு சரியான சகுனி என்பது பாமகவின் அன்புமணிக்கு காலம் கடந்து அதாவது இடைத்தேர்தல் முடிந்த பின்புதான் தெரியவரும். எனவே பாமக இந்த நடிகரின் ஆசை வலையில் விழாமல் எப்போதும் போல் அதிமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாமக என்ற கட்சியும் தேமுதிக போல் தமிழகத்தில் காணாமல் போகும் சூழ்நிலை விரைவில் வரும்.
Rajya sabha MP seat ku
வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த அ.தி.மு.க வை மீறி த.வெ.கவிற்கு சாதகமான நிலைப்பாட்டை அன்பு மணி எடுத்தால் வன்னியர்களே அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ராமதாசு பாணியே இதுதான்
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எண்ணத்தை மாறீறி கொண்டிற்ந்தால் நீங்கள் என்றும் CM ஆகமுடியாது. ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் தான் அதாவது Aiadmk கூட்டணியில் நீடித்தால் உங்கள் மரியாதையை காப்பாத்தமுடியும்.
Pmk and anbumani future would be bleak if they ally directly or indirectly with vijay and thirma party.
அதிமுக கூட்டணியில் தொடரும் அன்புமணியின் பாமக நிலையில் மாற்றம் இல்லாத நிலையில், இடைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம் என கூற வேண்டிய அவசியமே இல்லை.
மரம் வெட்டி குரூப் நன்றி கெட்ட ஜெண்மம் TVK பக்கம் சாயும்
மேலும் செய்திகள்
பிரதமர் வேட்பாளர் விவகாரம்: காங்கிரசுக்குள் தலைவர்கள் மோதல்
18 hour(s) ago | 6
நீலப்புரட்சி, வாய்ப்புகளின் பெருங்கடல்!
18 hour(s) ago | 1
21 ஆயிரம் பானி பூரியில் 13 அடி உயர விநாயகர்! இயற்கை உரமாகப்போகுது
18 hour(s) ago | 1
முடி வெட்டுவது எப்படி? பயிற்சி பெறுகிறது ஏஐ
16-Sep-2026 | 1