உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வுக்கு பெண்கள் பதிலடி கொடுப்பர்: தினகரன் சாபம்

தி.மு.க.,வுக்கு பெண்கள் பதிலடி கொடுப்பர்: தினகரன் சாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: வேலுார் மாவட்டம், காட்பாடியில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:தி.மு.க.,வில் யாரும் பெண்களை சமமாக மதிப்பதில்லை. இதற்கு, வரும் சட்டசபை தேர்தலில் பெண்கள் சரியான பதிலடி கொடுப்பர். அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றனர். பின், அதை திரும்பப் பெறுவது போல, ஏற்கனவே இருந்த கூட்டணிக்கே வருகின்றனர். மக்களுக்காகவும், கட்சி நலனுக்காகவும் இப்படி முடிவெடுப்பது கட்டாயமாகி உள்ளது. பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்திருப்பதும் இப்படித்தான். அ.தி.மு.க.,வை அழித்து விடாமல் காக்கவே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பழனிசாமி திரும்பி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஏப் 17, 2025 21:26

உங்கள் கணிப்பு தவறாகலாம். ஆம், தேர்தல் நேரத்தில் பல இலவசங்களை பெண்களுக்கு வழங்கி அவர்கள் வாக்குகளை அள்ளிவிடுவார்கள் இந்த அயோக்கிய திமுகவினர்.


பல்லவி
ஏப் 17, 2025 19:29

தேர்தல் நேரத்தில் ரூபாய் 20 அடையாள நோட்டுகள் சட்ட விரோதமாக விநியோகம் செய்யப்பட்டு பின்னர் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்


Haja Kuthubdeen
ஏப் 17, 2025 10:18

டிடிவி யின் நிலையில் மாற்றம் தெரிகிறது...வாழ்த்துக்கள்.


ram
ஏப் 17, 2025 09:35

Vanthuttan uthaman