வாசகர்கள் கருத்துகள் ( 14 )
It is a pity our male members in TN not able to provide few thousands s month to travel or incidental expenses to their daughter,sister,mother And wife. One and only APPA our TN CM borrowing money from market and supplying to this poor ladies. These loans with interest will be paid back by male tamil as taxes. Why introduce freebies after availing loans Our leader TTV Dinakaran paid from his personal funds 20000 each sometime back
முதியோர்கள் பேன்சன், மற்றும் ரேஷனில் வாங்கும் பொருட்களுக்கு, உரிய பணத்தை அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்தி விட்டால் போதும், இப்படி செய்தால் இரண்டு ரேஷன் கார்டுகள் வைத்து இருப்பவர்களை கலை எடுக்கலாம், இலவச கல்வி, இலவச மருத்துவம் இரண்டுமே, ஒருசில முன்னால் முதல்வர்கள் ஜாதி பார்த்து கொடுத்தது, போல இல்லாமல் கொடுத்தால் போதும், மற்ற படி எந்த வித இலவசமும் எங்களுக்கு தேவை இல்லை, முதலில் ரேஷனில் பொருட்கள் வினியோகம் இல்லாம் இருந்தால் போதும், இலவச பணம் எதுவும் கொடுக்க தேவை இல்லை. நன்றி வணக்கம்
டம்ளக் ஸ்டாலின் சார் தரலாம் என்றும் கிண்டலித்து 1000 தரவில்லை இந்தவருடம் எமர்த்திவிட்டார்கள். எக்ஸ் வாக்குறுதி கோபியூப்பர் என்று ஒரு நம்பிக்கை.
வாக்குறுதி என்று சொல்வதை எல்லாம், சொல்லும் எவரும் தனது கட்சி நிதியில் இருந்தோ, சொந்த பணத்தில் இருந்தோ, அல்லது கொள்ளையடிக்கும் பணத்தில் இருந்தோ கொடுக்கப் போவதில்லை, மாறாக மக்கள் மீது வரி என்ற பெயரில் பிடுங்கப்பட்டு மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படுகிறது.. நாடு இப்போது வெள்ளையர்களிடம் இருந்து விடுபட்டு கொள்ளையர்களிடம் சிக்கி தவிக்கிறது...
அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா வின் பீ டீ ம் அதாவது தி மு கா இளைஞர் அணி என்பதாலா ஒவ்வொரு முறையும் தவறாக நாதக உறுதி செய்கிறார்கள்.அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி திமுக கூட்டணி என்று இவர்களா மாற்றம் கொண்டு வருவார்கள்,காசில் பங்கு போடுவார்கள்...
ரஜினி திரைப்படத்தில் கூறிய மாதிரி மக்களுக்கு வேலையை கொடுங்க. தானாகவே அவர்களுக்கான பொருட்களை வாங்கி கொள்வார்கள்
திமுகவும், அதிமுகவும் மாற்றி மாற்றி இலவசங்களை கொடுத்துதான் மக்கள் வாக்குகளை ஈர்க்கவிரும்புகிறார்கள். நாங்கள் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி வழங்குவோம் என்று கூறி மக்களை அவர்கள் ஈர்ப்பதில்லை. வேதனை.
தமிழ் நாட்டில் முக்கால் வாசி தமிழர்கள் லஞ்சம் வாங்கும் தமிழர்கள் , அதனால் இப்படிப்பட்ட லஞ்சம் கொடுப்போம் என்று அரசியல்வாதிகளும் சொல்ல வேண்டிய கேவல நிலைமை ஏற்பட்டுள்ளது . இந்த மாதிரி நீங்க லஞ்ச ஆசை காட்ட வில்லை என்றால் யாரும் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் . முக்கால் வாசி தமிழக மக்கள் லஞ்சம் வாங்கும் விஷங்கள் என்பதை உணருங்கள் , இந்த மாதிரி லஞ்சம் ஒழிய தமிழக மக்கள் மாற வேண்டும் , நீங்களும் நானும் மாறினால் போதாது .
எப்படியும் இந்த பொது தேர்தலுடன் அமித்ஷாத் திமுகவிற்கு மூடுவிழா நிச்சயம் என்பதால் அள்ளி விடுகிறார்.
ஏழைகளுக்கு ஆடு மாடு கோழி, இலவச திட்டம் கிராமத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும். அம்மா உணவகம் நகரத்து தொழிலாளர்களின் பசிபோக்க உதவும்
மொத்தத்தில் தமிழகம் திவாலாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தான் தோன்றுகிறது.