மேலும் செய்திகள்
பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது
25 minutes ago
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தார் பிரதமர் மோடி: அமித்ஷா பேச்சு
55 minutes ago | 2
அப்பாவி மக்களுக்குத் துரோகம் செய்த திமுக: அண்ணாமலை
2 hour(s) ago | 6
புதுச்சேரி: விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு மார்க்கண்டேயபுரம் அறக்கட்டளை சார்பில் இலவசமாக ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட 1008 பக்தர்களுக்கு மார்க்கண்டேயபுரம் அறக்கட்டளை சார்பில் இலவச ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சந்திரசேகரன், ராஜன், கீதா முத்தையன், பாண்டியன், சிவமுருகன், ஞானசேகரன், குமார், கணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
25 minutes ago
55 minutes ago | 2
2 hour(s) ago | 6