உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ம.க., ஆலோசகர் நியமனம்

 பா.ம.க., ஆலோசகர் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ம.க., ஆலோசகராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ம.க., அமைப்பாளராக இருந்த கோபி என்ற கோபாலகிருஷ்ணனை கட்சியின் ஆலோசகராக, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நியமித்துள்ளார். இதையடுத்து, அன்புமணி ராமதாசை, கோபாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை