மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
12 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
12 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக ஆதி திராவிடர் நல அணிக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது அக்கட்சி தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக ஆதி திராவிடர் நல அணி தலைவராக கரையாம்பத்துாரை சேர்ந்த ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.துணை தலைவர்களாக துளசிங்கம், அன்பரசு, செயலாளர்கள் தங்கராசு, முத்துக்கிருஷ்ணன், இணை செயலாளர்களாக தினேஷ், பரமசிவம், துணை செயலா ளர்கள் ஸ்டாலின், முனியன், பொருளாளர் சந்தோஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
12 hour(s) ago
12 hour(s) ago