மேலும் செய்திகள்
பாரதிதாசன் நினைவு நாள் அரசு சார்பில் மரியாதை
21-Apr-2026
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் கவிஞர் பாரதிதாசன் 136வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சட்டசபை ஏதிரே பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அரசுச் செயலர் முகமது அஹ்சன் அபித், இயக்குநர் சுரேஷ்ராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோரும் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
21-Apr-2026