உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் பிறந்த நாள்: இனிப்பு வழங்கல் 

முதல்வர் பிறந்த நாள்: இனிப்பு வழங்கல் 

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு மண்ணாடிப்பட்டு தொகுதி என்.ஆர்.காங்., சார்பில் திருக்கனுார் கடை வீதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட பொருளாளர் சந்தை புதுக்குப்பம் அரி (எ) நாராயணன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணை தலைவர் ஜஹாங்கீர், மீனாட்சி சுந்தரம், பன்னீர், பார்த்தசாரதி, அறிவழகன், சுரேஷ், ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !