உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சிக்னல் பழுது வில்லியனுார் கோட்டைமேடு, சந்திப்பில் சிக்னல் எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.ரகு, கோட்டைமேடு.-----------------------------------------------கழிவு நீர் தேக்கம் லாஸ்பேட்டை கபிலன் நகர், இ.சி.ஆர்.,ரில் காலிமனையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.கேசவன், லாஸ்பேட்டை.போக்குவரத்திற்கு இடையூறு அரியாங்குப்பம், ஆரோக்கிய மாதா கோவில் முன்பு ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.கிறிஸ்டோபர், அரியாங்குப்பம்.சாலையோர செடிகள் அகற்றப்படுமா புதுச்சேரி - கடலுார் சாலையில் இருபுறங்களில் வளர்ந்துள்ள செடிகளை, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.உமாசங்கர், பிள்ளையார்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி