கிரிக்கெட் போட்டி: எம்.எல்.ஏ., பரிசளிப்பு
காரைக்கால்: நெடுங்காட்டில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விக்னேஸ்வரன் எம்.எல்.ஏ.: காரைக்கால் நெடுங்காடு தொகுதி: இதில், இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விக்னேஷ்வரன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொர்ந்து எம்.எல்.ஏ., பேசுகையில், வீரர்கள் தொடர்ந்து விளையாடி, திறன்களை மேம்படுத்தி மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சிறந்து விளங்க அறிவுறுத்தினார்.