மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
5 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
5 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
5 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
5 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரி கடற்கரை சாலையில், தேர்தல் துறை நடத்திய விழிப்புணர்வு நடனம், பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.புதுச்சேரி தேர்தல் துறை, வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், 'டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அண்ட் லா டான்ஸ்' என்ற அமைப்பின் வாயிலாக, நடன நிகழ்ச்சியை, நேற்று கடற்கரை சாலை, காந்தி திடலில் நடத்தியது.இதில், நடன குழுவை சேர்ந்த, 30 மாணவர்கள் பங்கேற்று, அசத்தலாக நடனம் ஆடினர். இந்த நடனத்தின் மூலம், வாக்காளர் மற்றும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதின் முக்கியவத்துவம், வாக்காளரின் உரிமை, ஒரு ஓட்டு கூட வேட்பாளரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலை போன்ற பல விழிப்புணர்வு தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியை, ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago