உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹவுரா எக்ஸ்பிரஸ் ரத்து

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரத்து

புதுச்சேரி: தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 2:14 மணிக்கு புறப்பட்டு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (எண் - 22842) ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் கண்னியாகுமாரியில் இருந்து வரும் 7ம் தேதி ஹவுரா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் - 12666) ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ