உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் புதுப்பிக்கும் பணி துவக்கி வைப்பு

கோவில் புதுப்பிக்கும் பணி துவக்கி வைப்பு

நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் விநாயகர், பாலமுருகன், முத்துமாரியம்மன், மழுவேந்தியம்மன், நாகமுத்தலாம்மன், நவக்கிரங்கள் மற்றும் பரிவார தேவதைகள் பாலஸ்தாபனம் மற்றும் கோவில் திருப்பணி துவக்க விழா நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், மூல மூர்த்தி ஹோமம் நடந்தது. தொடர்ந்து முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். முன்னதாக பாலஸ்தாபன் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை