மேலும் செய்திகள்
இறைச்சி கடைக்கு தீவைத்தவர் மீது வழக்கு
07-Aug-2024
நெட்டபாக்கம், : ஏரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபிராமி, 32; வக்கீல், கடந்த 13ம் தேதி தனது முகவரியை சிலர் பயன்படுத்தி மோசடி செய்வதாக நெட்டப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். மறுநாள் 14ம் தேதி, சீகெம் விளையாட்டு மைதான நிறுவனர் தாமோதரன், அபிராமியை வாட்ஸ் ஆப் காலில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக, அவரது கணவர் ஜெயச்சந்திரன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Aug-2024