உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மார்பிள்ஸ் சிலைகள்;

மார்பிள்ஸ் சிலைகள்;

தினமலர் எக்ஸ்போவில் ராஜஸ்தான் மார்பிள்ஸ் ஸ்டால் அமைந்துள்ளது. இங்கு ராஜஸ்தான் மார்பிள்ஸ் கற்கலில் விநாயகர், சிவன், கிருஷ்ணர், புத்தர் உருவ சிலைகள், பிரம்மாண்ட சிங்கம், பசு மற்றும் யானை சிலைகள் விற்பனைக்கு உள்ளது. சிவன் மற்றும் புத்தர் சிலைகளில் நீர்ஊற்றும், பிளைன் மார்பிள்ஸ்சில் நீர் ஊற்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !