மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
8 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
9 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
9 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
9 hour(s) ago
புதுச்சேரி: இந்தியன் வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், போட்டோ பிரேம் லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சிக்கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.புதுச்சேரி லெனின் வீதியில் மணிமேகலை பள்ளி எதிரில் இந்தியன் வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.இந்நிறுவனத்தில், போட்டோ பிரேம் லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சிக்கான விண்ணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 7ம் தேதி ஆகும். பயிற்சி 10ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரியை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும்விண்ணப்பிக்கலாம்.பயிற்சியில் சேர 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். 10 நாட்கள் முழு நேர பயிற்சியில் உணவுஇலவசமாக வழங்கப்படுகிறது. 90 சதவீதம் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும், விபரங்களுக்கு 9043489659, 8870497520, 0413 - 2246500 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago