மேலும் செய்திகள்
முதியவர் மாயம்
07-Feb-2025
அரியாங்குப்பம்: மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்த செக்யூரிட்டி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த நாணமேட்டை சேர்ந்தவர் வெங்கடாசலம், 50, இவர் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.இவர் நேற்று வீட்டு மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். உடன் அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சேர்த்தனர்.பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
07-Feb-2025