உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்ரீவராகி மூல மந்திர ேஹாமம்

ஸ்ரீவராகி மூல மந்திர ேஹாமம்

 புதுச்சேரி: இரும்பை ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி அம்மன் கோவிலில், இன்று ஸ்ரீவராகி மூல மந்திர ேஹாமம் நடக்கிறது. புதுச்சேரி–திண்டிவனம் பைபாஸ் சாலை, டோல்கேட் அருகே உள்ள இரும்பையில் ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி அம்மன்  இக்கோவிலில், ஸ்ரீவராகி மூல மந்திர ேஹாமம் இன்று (22ம் தேதி) நடக்கிறது. நிகழ்ச்சியில், காலை 9:00 மணிக்கு ஸ்ரீவராகி மூல மந்திர  ேஹாமம், கலசாபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.  தொடர்ந்து இரவு 7 மணிக்கு வராகி அம்மன் புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ