மேலும் செய்திகள்
ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
03-May-2026
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். காட்டேரிக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் முட்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த மேகநாதன் 32, சதீஷ்குமார் 28, ஆகியோர் மதுபோதையில் குமாரப்பாளையம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து அர்களை கைது செய்தனர்.
03-May-2026