மேலும் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் 90.10 சதவீத ஓட்டுப்பதிவு
24-Apr-2026
விழுப்புரம் தி.மு.க., வெற்றி லட்சுமணன் (தி.மு.க.,) –72,982 மோகன்ராஜ் (த.வெ.க.,) –68,863 விஜயா சுரேஷ்பாபு (அ.தி.மு.க.,)– 63,808 வெற்றி வித்தியாசம்– 4,119 – மொத்த வாக்காளர்கள் –2,45,899 பதிவான ஓட்டுகள்– 2,13,097 சதவீதம்: 86.66 –––––––– வானுார்(தனி) தி.மு.க., வெற்றி கவுதம் (தி.மு.க.,)– 68,863 சுரேஷ் (த.வெ.க.,)– 61,839 முருகன் (அ.தி.மு.க.,)– 54,193 வெற்றி வித்தியாசம்– 7,024 – மொத்த வாக்காளர்கள்– 2,09,824 பதிவான ஓட்டு– 1,91,035 சதவீதம்: 91.04 –––––––––– மயிலம் அ.தி.மு.க., வெற்றி சண்முகம் (அ.தி.மு.க., )–82,353 விஜய் நிரஞ்சன் (த.வெ.க.,)– 52,312 வெங்கடேசன் (தே.மு.தி.க.,) –46,267 வெற்றி வித்தியாசம் – 30,041 – மொத்த வாக்காளர்கள்–2,09,016 பதிவான ஓட்டுகள்: 1,87,360 சதவீதம்: 89.63 -------- திருக்கோவிலுார் அ.தி.மு.க., வெற்றி பழனிச்சாமி (அ.தி.மு.க.,) – 73,033 பரணி பாலாஜி (த.வெ.க.,) – 72,748 கவுதம சிகாமணி (தி.மு.க.,)– 62,452 வெற்றி வித்தியாசம் - 285 – மொத்த வாக்காளர்கள்– 2,43,105 பதிவான ஓட்டுகள்– 2,17,743 சதவீதம்– 89.56 ––––––––––– விக்கிரவாண்டி பா.ம.க., வெற்றி சிவக்குமார் (பா.ம.க.,)– 69727 விஜய் வடிவேல் (த.வெ.க.,)– 68817 அன்னியூர் சிவா (தி.மு.க.,)– 60941 வித்தியாசம்– 910 – மொத்த வாக்காளர்கள்– 2,28,995 பதிவான ஓட்டு –2,09,844 சதவீதம்: 91.63 ––––––––––––– செஞ்சி பா.ம.க., வெற்றி கணேஷ்குமார் (பா.ம.க.,)– 78,201 மஸ்தான் (தி.மு.க.,)– 65,556 சந்திரசேகரன் ( த.வெ.க.,)– 61,609 வெற்றி வித்தியாசம்– 12,645 – மொத்த வாக்காளர்கள் –2,40,957 பதிவான ஓட்டு– 2,17,641 சதவீதம்– 90.32 –––––––––– திண்டிவனம் (தனி) வி.சி.க., வெற்றி வன்னி அரசு (வி.சி.க.,)– 63,833 அர்ஜூனன் (அ.தி.மு.க)– 63,099 சக்திவேல் ( த.வெ.க) –61,159 வெற்றி வித்தியாசம்: 734 – மொத்த வாக்காளர்கள்– 2,17,609 பதிவான ஓட்டுகள்–1,96,360 சதவீதம்– 90.23 –––––––––––––––
24-Apr-2026