மேலும் செய்திகள்
இடத்தில் ரகளை: 18 பேர் கைது
15-Nov-2026
புதுச்சேரி: பொது இடத்தில் போதையில் ரகளை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை சாலையில் நின்று கொண்டு ஒருவர் போதையில் ரகளை செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு இன்று (நவ.,20) தகவல் வந்தது. அதையெடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அதே போன்று, ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட பகுதியில் 4 பேரும், முத்தியால்பேட்டை, 2; காலாப்பட்டு,2; திருக்கனுாரில், 2; வில்லியனுாரில்,1; பாகூரில், 1; கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில், 2, பேர் என, மொத்தம் 15 பேரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
15-Nov-2026