மேலும் செய்திகள்
மாங்காடில் வீடு பகுந்து 9 சவரன் கொள்ளை
02-Oct-2024
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சோலை நகர் முல்லை வீதியைச் சேர்ந்தவர் கருணாகரன், 56. அஞ்சல் துறை அதிகாரி.இவரது மனைவி புனிதா அரசு கருவூல அதிகாரி. இவர்களது வீட்டிற்கு சென்னையை சேர்ந்த உறவினர்கள் 4 பேர் வந்து தங்கி கடந்த மாதம் 2ம் தேதி சென்றனர்.கடந்த மாதம் 7ம் தேதி பீரோவில்இருந்து நகைகளை எடுக்க புனிதா எடுக்கச் சென்றார். பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் திருடுபோய் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவரது வீட்டிற்கு வந்துசென்ற உறவினர்களிடம் விசாரித்தனர்.அவர்கள் நகைகளை எடுக்கவில்லை என கூறியதை அடுத்து நேற்று முத்தியால்பேட்டை போலீசில் கருணாகரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து நகை திருடிச் சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
02-Oct-2024