உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் மது அருந்திய 5 பேர் மீது வழக்கு

இடத்தில் மது அருந்திய 5 பேர் மீது வழக்கு

காரைக்கால்.நவ.25 –: காரைக்காலில் பொது இடங்களில் மது அருந்தி விட்டு ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரைக்கால் கோட்டுச்சேரி பிடாரி கோவில் அருகே பொது இடத்தில் மது அருந்திய நபரை சப்.இன்ஸ்பெக்டர் குமார் பிடித்து விசாரித்தார். இதில் அவர் தரங்கம்பாடி சரவணன், 29; என்பதை அறிந்து அவர் மீது வழக்குப் பதிநதனர். அதேபோல் நெடுங்காடு நல்லத்துார் சாலையில் மதுபோதை ரகளை செய்த பரசலுார் தமிழ்மணி,38; கலைமணி ,59; ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். திருப்பட்டினம் போலகம் பகுதியில் மது அருந்திய மாதன் 34 என்பவர் மீதும், நிரவி ஊழிபத்து சாலையில் மதுஅருந்திய திருமருகல் ஆகாஷ், 25; உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !