உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆல்பா கல்லுாரி மாணவர்கள் சாதனை

 ஆல்பா கல்லுாரி மாணவர்கள் சாதனை

புதுச்சேரி: பாகூர் ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சென்னை அனலுார் டெக்னாலஜி நிறுவனத்தில் பணி நியமனம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாகூர் ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், சென்னை தொழிற்நுட்ப ஐ.டி., நிறுவனமான அனலுார் டெக்னலாஜிஸ் நடத்திய வளாக நேர்முக தேர்வில் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர்கள் பிரித்விராஜ், லாவண்யா, பிரவீனா, நர்மதா, சாருகேஷ், மோகனசுந்தரம் ஆகியோருக்கு, நிர்வாக இயக்குனர் செல்வகுகன் பால்ராஜ் பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்த சாதனை புரிந்த மாணவர்களை ஆல்பா கல்வி நிறுவங்களின் இயக்குனர் தனதியாகு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை