உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலாப்பட்டு மத்திய சிறைக்கு ஆண்ட்ராய்டு புரஜெக்டர்

காலாப்பட்டு மத்திய சிறைக்கு ஆண்ட்ராய்டு புரஜெக்டர்

புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறைக்கு புரஜெக்டர் வழங்கப்பட்டது.காலாப்பட்டு சிறை கைதிகள் பயன்படும் வகையில் ஆண்ட்ராய்டு ஹோம் தியேட்டர் புரஜெக்டர் வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. தலைமை நீதிபதி சந்திரசேகரன், வக்கீல் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், காலாப்பட்டு சிறை கைதிகள் பயன்படும் வகையில் ஆண்ட்ராய்டு ஹோம் தியேட்டர் புரஜெக்டர், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் வழங்கினார். காலாப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி