மேலும் செய்திகள்
பெங்களூருவில் பெற்றோரை கொன்ற இளம்பெண் புதுச்சேரியில் கைது
10 hour(s) ago
போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
10 hour(s) ago
முருங்கை, முந்திரி சாகுபடி மதிப்பு கூட்டுதல் பயிற்சி
10 hour(s) ago
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் கிராமத் தில் உள்ள அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. 15ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நாளை 21ம் தேதி மதியம் 12:00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி, மதியம் 1:00 மணிக்கு மயானக்கொள்ளை விழா நடக்கிறது. 22ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago