உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரி, திண்டிவனத்திற்கு நாளை வருகை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரி, திண்டிவனத்திற்கு நாளை வருகை

புதுச்சேரி; சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் புதுச்சேரி மற்றும் திண்டிவனத்தில், நாளை 22ம் தேதி, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே, எண் 22, 14வது கிராஸ், அண்ணா நகரில் சென்னை அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இந்த மையத்தில், நாளை 22ம் தேதி, காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணகுமார், மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.அன்றைய தினம் மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார். அதில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்துவலி, முதுகுவலி, மறுத்து போதல் மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137, ஆகிய எண்ணிகளில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ