உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

புதுச்சேரி; சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் நாளை (13ம் தேதி) புதுச்சேரி கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனையில் ஆலோசனை வழங்குகிறார்.சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணரான டாக்டர் சல்குனன், நாளை (13ம் தேதி) புதுச்சேரி, நெல்லித்தோப்பு, பாயின்ட்கார் தெரு, எண்:162/1ல் இயங்கி வரும் கே.எம் ஹார்ட் பவுண்டேஷனில், காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.அதில், மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இருதய சிகிச்சை மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவ ஆலோசனை பெறலாம்.டாக்டர் சல்குனனை சந்தித்து ஆலோசனை பெற 63811 56914, 94426 86168 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ