உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளநிலை பொறியாளர்களுக்கு இன்று பணி நியமன ஆணை

இளநிலை பொறியாளர்களுக்கு இன்று பணி நியமன ஆணை

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையில் நேரடி நியமனம் மூலம் போட்டி தேர்வு வாயிலாக 73 இளநிலைப் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், தற்போது 66 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கருவடிக்குப்பம், காமராஜர் மணி மண்டபத்தில் இன்று (2ம் தேதி) மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. எனவே, தேர்வு செய்யப்பட்ட இளநிலை பொறியாளர்கள் 66 பேரும் பணி நியமன ஆணை பெற வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மின்துறை மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை