உள்ளூர் செய்திகள்

 நியமனம்

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக காங்., தொழிலாளர் பிரிவு தலைவராக லாஸ்பேட்டையை சேர்ந்த காங்., நிர்வாகி பிரபுராஜ் நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை