உள்ளூர் செய்திகள்

 நியமனம் 

புதுச்சேரி: புதுச்சேரி காங்., எஸ்.சி., - எஸ்.டி., மாவட்ட அமைப்பாளராக செல்வமணி நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் அறிவுறுத்தலின் பேரில், காங்., தெற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு அமைப்பாளராக ராமநாதபுரம்பேட், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த செல்வமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் ஜெயபாலன் வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை