நியமனம்
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., பயிற்சி துறை துணைத் தலைவர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.,வின் பயிற்சித் துறை துணைத் தலைவர்களாக வெற்றிவேல் மற்றும் நாகராஜன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஒப்புதலோடு, பயிற்சித்துறை தலைவர் சக்திவேல் துணைத் தலைவர்களை நியமனம் செய்தார்.