மேலும் செய்திகள்
சிவராத்திரி பூஜை
09-Sep-2026
புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலில், ஆவணி அவிட்ட உபாகர்மா நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதுச்சேரியில், ஆவணி அவிட்டத்தையொட்டி பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சியில், மொரட்டாண்டி நவகிரஹாலய ஸ்தாபகர் கீதராம் சாஸ்திரிகள் தலைமையில், ஏராளமான பிராமணர்கள் கலந்து கொண்டு பூணுால் மாற்றிக் கொண்டனர்.
09-Sep-2026