உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி; புதுச்சேரி தேசிய வாய் சுகாதார திட்டம் சார்பில், பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திட்ட துணை இயக்குனர் ரகுநாதன் துவக்கி வைத்தார். தேசிய காச நோய் தடுப்பு மற்றும் தேசிய புகையிலை தடுப்பு திட்ட அதிகாரி வெங்கடேஷ் பேசினார். சிவப்பிரகாசம் பொம்மலாட்ட குழுவின், பல் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செவிலிய அதிகாரி மணிமொழி பல் துலக்கும் முறை குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை திட்ட நோடல் அதிகாரி கவிபிரியா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை