மேலும் செய்திகள்
மழைக்கால முன்னெச்சரிக்கை அதிகாரிகளுடன் ஆலோசனை
20-Sep-2025
நெட்டப்பாக்கம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. திட்ட அதிகாரி செல்வகுமார் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். வட்டம் 5 தலைவி கமலா தேவி நோக்கவுரையாற்றினார். நெட்டப்பாக்கம் கொம் யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், பாகூர் மருத்துவ அதிகாரி சுபதா சிறப்புரையாற்றினர். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சிறப்பு தொகுப்பு வழங்கப் பட்டது.
20-Sep-2025