உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாரதிதாசன் நினைவுநாள்

 பாரதிதாசன் நினைவுநாள்

புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்துறை சார்பில் பாரதிதாசன் நினைவு நாள் நடந்தது. நிகழ்ச்சியில், நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கி, பாரதிதாசனின் திருவுருவப் படத்திற்கு மலர் துாவி, மரியாதை செலுத்தினார். இதில், நிறுவனப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அவரது படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை