மேலும் செய்திகள்
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு
22-Sep-2025
புதுச்சேரி : காமராஜர் நகர் தொகுதி காங்., சார்பில், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பிறந்தநாள் விழா தங்கத்தேர் இழுத்து கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, காங்., நிர்வாகி பிரதாப் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காமராஜர் நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ், முன்னிலையில் காங்., நிர்வாகிகள் புதுச்சேரி சாரம் முத்துவிநாயகர், சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர். வழாவில் லட்சுமணன், சேதுராமன், நாராயணசாமி, தட்சிணாமூர்த்தி, சுமதி, முரளி, ஆனந்த், நாராயணன், ராஜசேகர், ராஜா, காங்., இலக்கிய அணித் தலைவர் கோவிந்தராசு, விஜயலட்சுமி, மணி, அயலக அணி பரந்தாமன், மருதவாணன், பாஸ்கர், வேலு, புகழ் உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Sep-2025