உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து 

அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து 

புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., பிரமுகர் காட்டேரிக்குப்பம் மஞ்சினி சால்வை  அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை