உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 பா.ஜ., வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஓட்டல் ஜெயராமில் நடந்தது. மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் பங்கேற்று சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர். இணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை