உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம் 

 பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம் 

புதுச்சேரி: காங்., கட்சியை கண்டித்து பா.ஜ., இளைஞரணி சார்பில், இந்திரா சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி மாநில தலைவர் ஆடலரசன் தலைமை தாங்கினார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, பிரதமருக்கும், நாட்டிற்கும் அவமானம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் காங்., கட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், பிரதமரையும், நாட்டின் கவுரவத்தையும் அவமதிக்கும் அரசியலை காங்., உடனடியாக நிறுத்த வேண்டும் என, வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !