மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்
12-Sep-2025
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர் முத்து மாரியம்மன் கோவில் திருப்பணிக்காக பா.ஜ., மாநில துணைத் தலைவர் சரவ ணன் நிதியுதவி வழங்கினார். உழவர்கரை தொகுதி, ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக சரவணன் தனது சொந்த செலவில் ரூ. 75 ஆயிரம் நிதியுதவியை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். இதில், குமரகுரு, மூர்த்தி, சிவாஜி, கண்ணன், ராதாகிருஷ்ணன், விஜய், விநாயகம், புருஷோத், பூபாலன், மணிகன்டன், மக்கள் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
12-Sep-2025