உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டையில் ரத்ததான முகாம்

லாஸ்பேட்டையில் ரத்ததான முகாம்

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் வரும் 11ம் தேதி, ரத்ததான முகாம் நடக்கிறது.புதுச்சேரி சின்மயா மிஷன் மற்றும் ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து, லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில், ரத்தான முகாமை காலை 9:30 மணியளவில் நடக்கிறது. முகாம் ஏற்பாடுகளை சின்மயா மிஷன் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை